FACEBOOK பதிவுகள் 2
20 தியேட்டர்களுக்கு மேல் 100 நாட்கள் ஓடிய 20 படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்கள் 9 !!! அவை....
1)அண்ணாமலை 2)எஜமான் 3)வீரா 4)பாட்ஸா 5)முத்து 6)அருணாசலம் 7)படையப்பா 8)சந்திரமுகி 9)சிவாஜி
உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு இந்தியன் திரைப்படம் மட்டும் தான் 20 திரைகளுக்கு மேல் 100 நாள் ஓடியுள்ளது......
85 வருட தமிழ் திரையுலக வரலாற்றில் மதுரையிலும்(அமிர்தம், ஷாஹஜிரா), கோவையிலும்(அனுபல்லவி, ஆனந்தினி) இரண்டு தியேட்டர்களில் 175 நாள் வெள்ளி விழா கண்ட ஒரே படம் 1999ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த "படையப்பா" தான்..!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான "பத்மபூஷன்" விருதினை பெற்ற தமிழ் நடிகர் நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்..!
இந்த உலகத்தில் யாரேனும் ஒருவர் என் படைப்பு அருமை, என் எழுத்து ரசனை என்று நினைத்து சிலாகிக்கும் வரை என்னுடைய படைப்புகளுக்கும் எழுத்துகளுக்கும் அழிவே கிடையாது.....
இனிய இரவு வணக்கங்களுடன் உங்கள் #பிரிட்டோ