Monday 25 August 2014

facebook பதிவுகள்


facebook பதிவுகள்


அன்று கங்குலியின் கடைசிபோட்டி நீ அவரை கேப்டனாக்கி அழகுபார்த்தாய்!


 அன்று கும்ளேவின் கடைசி போட்டி நீ அவருடன் கோப்பையே பகிர்ந்து கொண்டாய்! 


அன்று சச்சினின் கடைசி போட்டி நீ உன் தோளில் சுமந்து சுற்றி வந்தாய்! 


ஆனால் இவை அத்தனையும் செய்யுமளவிற்கு கேப்டானாக்கி அழகு பார்த்த என் தலைவனுக்கு என்ன செய்தாய்?

 உன்னால் கிரிக்கெட் பெருமை அடையும் போது நீ உருவாக காரணாமாயிருந்த என் தலைவனை நீ ஒதுக்கிய ஒவ்வொரு நேரமும் ஞாபகம் வந்து உன்னை பாராட்ட விடாமல் செய்துவிடுகிறது தோணி..


 ஞாபகம் இருக்கிறதா என் தலைவனை பெயர் : ராகுல் டிராவிட்...

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete